ஏன் அப்படி செய்தீர் வைரமுத்து ?
உங்கள் சினிமா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் , நான் உங்கள் ஜாதி, மதம் பார்த்தா உங்கள் பாடல்களை விரும்பினேன் ? நீங்கள் நாத்திகர் என்று தெரிந்தும் உங்கள் பாடல்களை விரும்பியது என் குற்றம்தான் .
எம் ஜெகதாசார்யன் ஸ்ரீ ராமானுஜர் கூறுகிறார் , கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நிழலை மிதிப்பது கூட பாபம் என்று, இப்பொழுது அடிபட்ட பாம்புபோல் துடிக்கிறேன்
Without shame you used my AandaL's writing "Soodi kodutha sudar kodiyE" in Sangamam songs and how dare you talk ill of my Mother. Whether you see Aadal as goddess or not that is your wish. Without our Alwars and Nayanmars, Kambar, Sekkizhar and many others who contributed to Tamizh all are beliver of God. is it possible for us to read the basics of Tamizh?
I have listened to your Kandukonden kandukonden songs many hundered times. you are praising Kannan and disgracing his consort? பெண் பாபம் பொல்லாதது தெரியாத உமக்கு ?
நீர் நாத்திகராக இருந்தாலும் கூட காசு கொடுத்தால் கொண்ட கொள்கையை குப்பையில் போடுவீர் போலும்
கோடரி காம்பு நீர். உங்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தவர்களை இன்று உன் திமிரால் வாய் கூசாமல் பேசுகிறீர். உங்களுக்கு ஒரு குறள்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
சிறு குழந்தையை கூட இந்த காலத்தில் ஏமாற்ற முடியாது , ஏதோ indiyana பல்கலைக்கழகமா ?1? சிரிப்பதா அழுவதா. ஒரு எல்லாம் அறிந்த தமிழன் அறிஞன் நீங்கள் முதலில் இதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டாமா . பார்க்கவில்லை ஏன் ? உங்களுக்கு அது நோக்கம் அல்ல . ஹிந்துக்களை நோகடிக்க வேண்டும் .இப்பொழுது எழுதியவரே அது என் அனுமானம் என்று சொல்லிவிட்டார் , உம் முகத்தை எங்கு வைத்துக்கொள்வீர் ?
பணம் சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்க , துரதிஷ்டம் நீர் இந்த வழியை தேர்வு செய்ததற்கு . சொந்த சிந்தனை கூட இல்லை உமக்கு .ஏறிய ஏணியை எட்டி உதைக்கலாமோ ?உம் கூட்டம் வரலாற்றில் இடம் பிடிக்க பித்தாய் அலைகிறது , உமது கலைஞர் தமிழ் வருட பிறப்பை மாற்றி இடம் பிடிக்க பார்த்தார்,நீர் ... புகழ், நம் செய்யும் செயல் மூலம், தேடி வரவேண்டும் இப்படி பித்து பிடித்து அலையலாமோ?
அந்தோ பரிதாபம் உம்மை வந்து சேர்ததோ, இந்த மார்கழியில் ஊரறியும்
உமது கட்டுரையை படிக்க நா கூசுகிறது , நமது ஆண்டாளை இப்படி பேச எப்படி மனம் வந்தது ? உமக்கு தமிழ் சொல்லி கொடுத்த ஆண்டாளை பேச எப்படி மனம் வந்தது .
இருந்தும் உமக்கு நன்றி, இரகசியமாக ஒன்று கூறுகிறேன் கேளும் .
ஹிந்து ஒற்றுமை உம்மால் வலிமை அடைகிறது அதற்கு நன்றி .
இனி நம்மில் பிரிவு கூடாது என்ற எண்ணத்தை எங்களுள் விதைத்த உமக்கு நன்றி
இதை ஜாதி அரசியல் ஆக்க பார்க்கிறார்கள் உனக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று சொல்லி கொள்பவர்கள் . உம்மை பகடைக்காய் போல் உபயோகிக்கிறார்கள்
அடிபட்ட நாங்கள் அமைதியாக அறவழியில் போராட்டம் செய்கிறோம் உம் நன்மைக்காக, இதில் இருந்து உமக்கு புரியவில்லையா?
நீர் சொல்வதனால் என் ஆண்டாள் துளிகூட குறையமாட்டாள் , ஆனால் இப்படி ஏமாற்றிப்பிழைப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டாமா ?
தமிழை வளர்க்கிறேன் என்று கடந்த 60 ஆண்டுகளாக ஒரு கூட்டம் , எங்களை பாழடித்து உமது குழந்தைகளுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பது நியாயமோ ? மற்றமாநில இந்தியர் உடன் உரையாட முடியாமல் நாங்கள் படும் துன்பம் நீர் அறிவீரா ?? உமக்கு தமிழ் விற்று பணம் சேர்க்கவே நேரம் சரியாக உள்ளது, எங்கள் துயரை அடுக்கி கொண்டே போகலாம் ...
நாங்கள் விழித்துக்கொள்ள வகை செய்த உமக்கு நன்றி , ஆண்டாளுக்கு நன்றி, மார்கழியில் எங்களை நன்றாக எழுப்பிவிட்டாள் எங்கள் கோதை நாச்சியார் !!!
ஜெய் ஹிந்த்
பாரத் மாதா கி ஜெய்
தமிழ் வளர்த்த ஆண்டாள் வழி வந்த தமிழச்சி

எங்கள் மதத்தில் , ராவணனுக்கும் கூட மோக்ஷம் தான் .எங்கள் கடவுள் யாரையும் ஸபிப்பது இல்லை , அந்த திமிரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசமுடியாது. இனி பொறுக்க முடியாது .

No comments:
Post a Comment